அன்பியம்

Bank Terminal

Dear all of you,

We have now installed a bank terminal at the rear of the church (by the side entrance) to be used for collection, mass intentions or other gifts to the Church. We have also a bank terminal at the parish office, to be used during arrangements, church coffee, Katolsk Forum, the bookshop or for other circumstances.

Enclosed you will find an easy instruction for the terminal.

Nguyen Thanh Phu (Parish priest)

வங்கி அட்டை மூலமாக பணம் செலுத்துதல்

ஆலயத்தில் காணிக்கை, நன்கொடை வழங்குவதற்காக தற்பொழுது இரு வங்கி முனையம்கள் (Bank Terminals) நிறுவப்பட்டுள்ளது. 1. ஆலயத்தின் பின்புற பக்க வாசலிலும் 2. ஆலய அலுவலகத்திலும் உள்ளது.

வங்கி முனையத்தினூடாக பணத்தினை செலுத்தி, பற்றுச் சீட்டை காணிக்கை / நன்கொடைக்கு வழங்கலாம்.

செய்முறை

GREETINGS



 

May you be blessed with wonderful surprises, LOVE, PEACE, JOY and SUCCESS.

May the fervor of this Holy season brighten up your world in every possible way.

 

Fr.Jagath,omi., St. Birgitta`s parish, Fredrikstad, Norway.

Styremedlemmer 2015-2017

2015-2017 ஆண்டுக்கான புதிய செயற்குழுவில் இணைய விருப்புடைய அங்கத்தவர்கள், அருட்பணி றெஜினோல்ட் அவர்களிடம் 10.01.2015 முன்பாக விருப்பினை தெரிவிக்கவும்.

அருட்பணி றெஜினோல்ட்: 467 75 340

செயற்குழு அங்கத்தவர்களின் பணிகள்

 

Ministranter

பீடப் பணியாளர்கள் 2015

பீடப் பணியாளர்களுடன் ஓர் சந்திப்பு,

21.12.14 ஞாயிறு மாலை 15:30 மணிக்கு திருப்பலிக்கு முன்பதாக நடைபெறும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அழைத்து வரும்படி வேண்டுகிறோம்.

பீடப் பணியாளர்கள் பற்றிய விபரங்களை இணைப்பில் பார்வையிடவும்.

 

காப்பாளர்

 

 

Phone Nr: 463 21 641

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 

God Påske

Generalforsamling

அன்பியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 17.11.2019, தமிழ்த் திருப்பலியின் பின்பு நடைபெறும்.    

நிகழ்ச்சி நிரல்

பொதுக்கூட்ட அறிக்கை 2018  

வருடாந்த அங்கத்துவப் பணம்

வருடாந்த சந்தாவாக 200 குறோணர்களை  3000 16 26252 வங்கிக் கணக்கிலக்கத்தில் வைப்பில்லிடும்படி வேண்டுகிறோம்.

Greetings

உறுதிப்படுத்தல்: 03.05.14

முதன்நன்மை: 24.05.14

இவ் அருட்சாதனத்தை பெறும் இளையோருக்கு எமது வாழ்த்துக்கள்!